ஆகமம்

ஆகமம் ஆகமங்கள்

ஆகமம் ஆகமங்கள் வேதமும் ஆகமமும் இறைவன் உண்மையை எடுத்துரைக்கும் நூல்களாகும். வேதம் பொது நூல் என்றும்.ஆகமம் சிறப்பு நூல் என்றும்  கொள்ளப்படுகின்றது. வைணவ ஆகமங்கள், சங்கிதைகள் எனவும் சாக்த ஆகமங்கள் தந்திரங்கள் எனவும் பெயர் பெறுவதால் ஆகமம் என்பது சிறப்பாக சைவ ஆகமங்களையே கருதுகின்றது. சைவ சமயத்திற்கு காமிகம் முதல் வாதுளம்  வரையான 28 ஆகமங்கள் உள்ளன. இவை தவிர நாரசிங்கம் அல்லது மிருகேந்திரம் முதல் விசிவாண்மகம் ஈறான 207 உபாகமங்கள் உள்ளன. ஆகமம் என்னும் சொல், … Read more

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks