Tag Archives: இராமானுஜர்

துவைதம் | மத்துவர் வேதாந்த கோட்பாடு

துவைதம் | மத்துவர் வேதாந்த கோட்பாடு

துவைதம் / மத்துவர் வேதாந்த கோட்பாடு துவைதம் என்றால் இரண்டு என்பது பொருள் இங்கு இரண்டெனப் பேசப்படுபவை ஆன்மாவும், இறைவனும் ஆன்மா வேறு இறைவன் வேறு இவை இரண்டெனும் நிலை நீக்கி ஒரு போதும் ஒன்றெனும் நிலையை அடைவதில்லை இங்ஙனம் இரண்டும் ஒன்றல்ல இரண்டும் இரண்டேதான் என வற்புறுத்துவதனால் தான் இவ் வேதாந்தம் துவைதம் எனும் பெயர் பெறுவதாயிற்று. இக் கொள்கையை நிறுவியவர் மத்துவர் ஆவார். இவ்வாறு இறைவன் வேறு …

Read More »

விசிட்டாத்வைதம் / இராமானுஜர் வேதாந்தம்

விசிட்டாத்வைதம் / இராமானுஜர் வேதாந்தம்

விசிட்டாத்வைதம் / இராமானுஜர் வேதாந்தம் பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுஜர் எழுதிய விளக்க உரையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது விசிட்டாத்வைத வேதாந்தமாகும். சங்கரர் தத்துவத்தில் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டி அவற்றை மறுக்கும் முகமாகவே இராமானுஜர் தனது தத்துவத்தை விளக்குகின்றார். சங்கரர் முன்வைக்கும் மாயா வாதம் விளக்கப்பட முடியாத ஒன்றென இராமானுஜர் குறிப்பிடுகிறார். உள்ள பொருள் என்பதற்கு நிலையாக இருப்பது என்ற தவறான கருத்தை சங்கரர் கொண்டதாலேயே தேவை அற்ற இந்த மாயா …

Read More »

வேதாந்தம்

வேதாந்தம்

வேதாந்தம் வேதாந்தம் எனும் போது வேதம் + அந்தம் என பிரிந்து வேதத்தின் இறுதி பொருள்படும். அதாவது வேத வரிசையில் காலத்தால் பிற்பட்டதே வேதாந்தம் இதை விட அந்தம் என்ற சொல்லை சாரம் அல்லது உட்பொருள் என்ற பொருளில் வேதத்தின் சாரம் வேதாந்தம் என பொருள்படும். வேத உபநிடதம் கூறுபனவற்றை எல்லோராலும் விளங்கி கொள்ள முடிவதில்லை இவற்றை மக்கள் விளங்கி கொள்ளத்தக்கவாறு வேத உபநிடத கருத்துக்கள் தொகுத்து விளக்கமாக கூற …

Read More »
×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks