ஈழ நாட்டுக் குறம் – ப.கு.சரவணபவன்

ஈழ நாட்டுக் குறம்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, கவிஞர் ப.கு.சரவணபவனின் “ஈழ நாட்டுக் குறம்” ஆசிரியர் : ப.கு.சரவணபவன் ஈழ நாட்டுக் குறம், கவிஞர் ப. கு. சரவணபவன் இலங்கையின் சப்த தீவுகளில் ஒன்றான நயினாதீவு பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தையார் பெயர் பரமலிங்கம். அங்குள்ள  தில்லையம்பலம் வித்தியாசாலையில் (தற்போதைய நாகபூசணி வித்தியாலயம்) கல்வி கற்று பின்னர் எஸ். எஸ். சி. பரீட்சையில் பெற்றவர். சிறிய வயதில் கடுiமான நோயினால் பீடிக்கப்பட்ட இவரை ஊரிலுள்ள முருகன்  ஆலயத்தில் கொண்டு போய் இறைவனிடம் … Read more

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks