காணாபத்தியம்
காணாபத்தியம் ஓம் என்ற பிரணவப் பொருளின் உருவமாயுள்ள கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்களை காணாபத்தியர்கள் என்பர். அறுவகைச்சமயங்களுள் முதன்மையானதாக காணாபத்தியம் விளங்குகின்றது. காணாபத்தியம் தோற்றமும் வளர்ச்சியும் காணாபத்தியம் பற்றிய தோற்றம் பற்றிய சிந்தனைகள் வேத உபநிடதங்களிலும், ஆகமங்களிலும் சிறப்பாக காணபடுகின்றன. இதிகாச புராணங்களிலே வினாயகரைப் பற்றிய சிறப்பான கருத்துக்கள் காணபடுகின்றன. இருக்கு வேதத்திலே கணபதி உருத்திர கணங்களுள் ஒன்றாக வைத்து வழிபடப்பட்டுருகிறார்.சுப்ரபேத ஆகமத்திலே கணபதி கோமத்திற்கு முதன்மையளிக்படுகின்றது. மகாபாரதத்திலே பஞ்ச பாண்டவர்கள் சூக்த முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகாசதுர்த்தி … Read more