மு.நல்லதம்பி

பண்டிதர் மு. நல்லதம்பி

மு.நல்லதம்பி பண்டிதர் மு.நல்லதம்பி (wiki)(13 செப்டம்பர் 1896 – 8 மே 1951) இலங்கையில் அறியப்பட்ட ஒரு தமிழ் அறிஞரும் புலவரும் ஆவார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களும் பிரபந்தங்களும் இயற்றியுள்ளனர். இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்தார். 1950ம் ஆண்டு இவரால் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த மொழிபெயர்ப்பு இலங்கையில் தமிழ் பேசும் பிரதேசங்களில் படிக்கப்படுகின்றது. சமுதாய ஊழல்களைக் கண்டித்துப் பல பாடல்களை இவர் … Read more

பண்டிதர்.மு.நல்லதம்பியின் பாரதியார்

பண்டிதர்.மு.நல்லதம்பியின் “பாரதியார்”

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பண்டிதர்.மு.நல்லதம்பியின் “பாரதியார்” M.Nallathambi’s Bharathiyar G.C.E A/L Guide முதுதமிழ்ப் புலவர், பண்டிதர் மு. நல்லதம்பி பண்டிதர் மு. நல்லதம்பி அவர்கள், ஈழத்துத் தமிழ்ப் புலவர்களிலே தனக்கென்று தனியான ஓரிடத்தைப் பிடித்துக் கொண்டவர். 55 ஆண்டுகள் மட்டும் இம் மண்ணில் வாழ்ந்து புகழ் பெற்றவர். வட்டுக்கோட்டையின் சிவன் கோவிலடிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது பெற்றோர் முருகப்பிள்ளை – தங்கம்மை, ஆகியோர். இளமையில் கவிபாடும் ஆற்றல், நாடகம் நடிக்கும் ஈடுபாடு இவரிடம் காணப்பட்டன. … Read more

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks