பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவை சொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று … Read more

மானிட சக்தி – பாரதிதாசன் கவிதை

மானிட சக்தி – பாரதிதாசன் மானிடத் தன்மையைக் கொண்டு – பலர் வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு மானிடத் தன்மையை நம்பி – அதன் வன்மையினாற்புவி வாழ்வுகொள் தம்பி! ‘மானிடம்’ என்றொரு வாளும் – அதை வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும் வானும் வசப்பட வைக்கும் – இதில் வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும் (மானிட) மானிடன் வாழ்ந்த வரைக்கும் – இந்த வையத்திலே அவன் செய்தவரைக்கும் மானுடத் தன்மைக்கு வேறாய் – ஒரு வல்லமை கேட்டிருந்தால் … Read more

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks