விசிட்டாத்வைதம் / இராமானுஜர் வேதாந்தம்
விசிட்டாத்வைதம் / இராமானுஜர் வேதாந்தம் பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுஜர் எழுதிய விளக்க உரையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது விசிட்டாத்வைத வேதாந்தமாகும். சங்கரர் தத்துவத்தில் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டி …