Tag Archives: சங்கரர் வேதாந்தம்

அத்வைதம் | சங்கரர் வேதாந்தம்

அத்வைதம் / சங்கரர் வேதாந்தம் பிரம்ம சூத்திரத்திற்கு ஆதி சங்கரர் எழுதிய விளக்க உரையே அத்வைதக் கோட்பாடாகும். அத்வைதம் என்பதன் பொருள் “ இரண்டல்ல ஒன்று என்பதாகும் ”: அத்வைதம் =  அ + துவைதம் என இச் சொல் பிரிக்கப்படும். துவைதம் = இரண்டு அ = அல்ல என்பதாகும். ஃ இரண்டல்ல ஒன்று என்பது இதன் பொருளாகும். அதாவது உள் பொருள் இரண்டல்ல ஒன்று என்பதே அவருடைய …

Read More »