பொலநறுவைக்காலத்தில் இந்து மதம்

பொலநறுவைக்காலத்தில் இந்து மதம்

பொலநறுவைக்காலத்தில் இந்து மதம் காலப்பின்னணி கி.பி.10 – 13 வரையான காலமாகும். கி.பி. 985 – 1255 வரையான கலிங்க மாகோன் காலமாகும். இதில் கி.பி.985 – 1070 வரை சோழர் இலங்கையில் பொலநறுவையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர் இவர்கள் காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த சோழர் கட்டிட சிற்ப கலைஞர்கள், பிராமணர், வணிகர், கம்மாளர், போர்வீரர்கள் என பலரையும் குடியேற்றினர். இதனால் இந்து கோயில்கள் புதிதாக அமைக்கப்பட்டும் பாடல் பெற்ற தலங்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டும் திராவிட … Read more

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் [ கி.மு 2000 – கி.மு 600 ] வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் இந்து மதம். இலங்கையில் ஆதிக் குடிகள் சிங்களவர் என்றும் இலங்கை வாழ் தமிழர் வந்தேறு குடிகள் என்றும் மகாவம்சத்தை ஆதாரமாகக் கொண்ட திரிவுக் கருத்து நீண்ட காலமாய் நிலவி வந்தது. ஆனால் தொல்லியல் ஆய்வுகள் கி.மு. 2000ம் ஆண்டளவில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பெருங்கற் பண்பாடு நிலவியமை தெரியவந்துள்ளது. இப் பண்பாட்டிற்குரியோர் திராவிட இனத்தைச் சேர்ந்த தமிழர் என்பது … Read more

வேதாந்தம்

வேதாந்தம்

வேதாந்தம் வேதாந்தம் எனும் போது வேதம் + அந்தம் என பிரிந்து வேதத்தின் இறுதி பொருள்படும். அதாவது வேத வரிசையில் காலத்தால் பிற்பட்டதே வேதாந்தம் இதை விட அந்தம் என்ற சொல்லை சாரம் அல்லது உட்பொருள் என்ற பொருளில் வேதத்தின் சாரம் வேதாந்தம் என பொருள்படும். வேத உபநிடதம் கூறுபனவற்றை எல்லோராலும் விளங்கி கொள்ள முடிவதில்லை இவற்றை மக்கள் விளங்கி கொள்ளத்தக்கவாறு வேத உபநிடத கருத்துக்கள் தொகுத்து விளக்கமாக கூற அறிஞர்கள் முற்பட்டனர். இந்த வகையில் இக் … Read more

இந்துநாகரிகத்தின் தொன்மை

சிந்துவெளி நாகரீகமும் சமயமும் ( கிமு 3250- கிமு 2750 )

இந்துநாகரிகத்தின் தொன்மை உலகில் பல நாகரிகங்கள் தோன்றி வளர்ந்துள்ளன  ஆயினும் இந்தியாவில் சித்து நதிக்கரையில் ( சித்து நதி ) தோன்றி வளர்ந்த நகரீகம் சிந்துவெளி நாகரிகம் ஆகும். புராதன இத்தியாவில் வாழ்ந்த மக்களை வெளிநாட்டவர் இந்துகள் என அழைத்தனர். இதற்கு காரணம் இவர்கள் இந்து நதியின் அருகில் வாழ்ந்தனர். இம் மக்களின் வாழ்க்கை முறை, சமய நம்பிக்கைகள் கலை கலாசாரம், நடை உடைபாவனை, கட்டடக்கலை பழக்கவழக்கங்கள், உளப்பாங்கு, பண்பாடு போன்றவற்றை கற்றுகொள்ளுதலே இந்து நாகரிக படமாகும். … Read more

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks