admin

Grade 5 Maths Worksheet – Tamil Medium

Download Grade 5 Scholarship Exam Model Papers Tamil

Grade 5 Maths Worksheet – Tamil Medium தரம் 5 புலமைக்கலசம் கல்வி வெளியீடு – 2020 தரம் 5 கணிதம் செயலட்டை – 1 ஆசிரியர் – நா.பத்மராஜ் (மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி – தேசிய பாடசாலை) ? Download PDF Download Other Grade 5 Exam Papers Tamil Pulamai Arivu Arivu Thaaragai Model Paper 2020 – Kalmunai Zone …

Read More »

இருதுயரம் – ஈரங்கநாடகம் – G.C.E A/L

இருதுயரம்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, “இருதுயரம் – ஈரங்கநாடகம்” முருகையன் – இருதுயரங்கள் யாழ்ப்பாண மாவட்டம், தென்மராட்சியில் கல்வயல் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கும் மூத்த புதல்வனாகப் பிறந்தவர் முருகையன். இவருடன் கூடப் பிறந்தவர் நாடக வல்லுனரும், கவிஞருமான சிவானந்தன். முருகையன் தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றார். வித்துவான் க.கார்த்திகேசுவிடம் தமிழ் கற்ற முருகையன் உயர்கல்வியை இலங்கைப் …

Read More »

ஈழ நாட்டுக் குறம் – ப.கு.சரவணபவன்

ஈழ நாட்டுக் குறம்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, கவிஞர் ப.கு.சரவணபவனின் “ஈழ நாட்டுக் குறம்” ஆசிரியர் : ப.கு.சரவணபவன் ஈழ நாட்டுக் குறம், கவிஞர் ப. கு. சரவணபவன் இலங்கையின் சப்த தீவுகளில் ஒன்றான நயினாதீவு பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தையார் பெயர் பரமலிங்கம். அங்குள்ள  தில்லையம்பலம் வித்தியாசாலையில் (தற்போதைய நாகபூசணி வித்தியாலயம்) கல்வி கற்று பின்னர் எஸ். எஸ். சி. பரீட்சையில் பெற்றவர். சிறிய வயதில் கடுiமான நோயினால் பீடிக்கப்பட்ட இவரை ஊரிலுள்ள …

Read More »

பாரதியார் பாடல்கள் – G.C.E A/L

பாரதியார் பாடல்கள் GCE A/L

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, பாரதியார் பாடல்கள் குயிற்பாட்டு கண்ணம்மா என் காதலி பாஞ்சாலி சபதம் பெண் விடுதலை சுப்ரமணிய பாரதியார் சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். …

Read More »

அமலனாதிபிரான் – G.C.E A/L

அமலனாதிபிரான்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, திருப்பாணாழ்வாரின் “அமலனாதிபிரான்” பாடியவர் : திருப்பாணாழ்வார் ஆசிரியர் பற்றிய குறிப்பு: சோழநாட்டு உறையூரில் வாழ்ந்தவர். பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். அரங்கநாதரைக் காண வேண்டும் என்ற தனது நெடுநாள் ஏக்கம் திடீரென நிறைவேறியவேளை, பரவசமுற்றுப் பாடியதே “அமலனாதிபிரான்” எனும் இப்பதிகம். திருப்பாணாழ்வார் பாடியதாகக் கிடைப்பது இப்பதிகம் ஒன்றே. ? Download PDF

Read More »

திருவாசகம் – கோயில் திருப்பதிகம்

கோயில் திருப்பதிகம்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, மாணிக்கவாசகரின் திருவாசகம் – கோயில் திருப்பதிகம் கோயில் திருப்பதிகம் மாணிக்கவாசகரால் பாடப்பட்டது. இது பதிக வடிவத்தில் அமைந்ததாகும். பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. கோயில் திருப்பதிகம் தில்லைப்பதியிலிருந்து, திருப்பெருந்துறைச் சிவனை நினைந்து பாடப்பட்டது. தில்லையே சைவமரபில் கோயில் எனச் சிறப்பாகக் குறிப்பிடுவது. அந்த அடிப்படையிலேயே, “கோயில் திருப்பதிகம்” எனப்பட்டது. இறைவன் மீதான தீராத பக்தியையும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டமையினால் உண்டான பெருமிதத்தினையும் இப்பதிகம் நன்கு வெளிப்படுத்துகிறது. …

Read More »

சிலப்பதிகாரம் – ஊர்காண் காதை

சிலப்பதிகாரம் - ஊர்காண் காதை

சிலப்பதிகாரம் – ஊர்காண் காதை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, சிலப்பதிகாரம் – ஊர்காண் காதை (15 – 61) சங்கமருவிய காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் எழுதப்பட்டது. தொடர்நிலைச் செய்யுளாக அமைந்த சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். இயல், இசை, நாடகம் என மூன்றும் அமையுமாறு கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோரைப் பிரதான பாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்டதே சிலப்பதிகாரம் எனும் காப்பியமாகும். இக்காப்பியத்தில் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் …

Read More »

திருவள்ளுவரின் திருக்குறள்

திருவள்ளுவரின் திருக்குறள் thirukkural thiruvalluvar

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான திருவள்ளுவரின் திருக்குறள் திருக்குறள் – ஒரு அறிமுகம் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப்பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய …

Read More »
×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks