விமர்சன சிந்தனை அறிமுகம்
விமர்சன சிந்தனை அறிமுகம் 1.1 விமர்சன சிந்தனை என்றால் என்ன அறிதல், உணர்தல், விரும்பிச் செய்தல் ஆகிய மூன்றும் அறிவின் கூறுகள் ஆகும். அறிவார்ந்த சிந்தனை, அறிவார்ந்த சொல்; அறிவார்ந்த செயல் இந்த மூன்றையும் உள்ளடக்கியவனே மனிதன். எனவே தான் ‘மனிதன் ஓர் அறிவு ஜீவி’ என்றார்; அரிஸ்டாட்டில். சிந்தனையின் வெளிப்பாடே பகுத்தறிவு. பகுத்தறிவு சிந்தனை சிறப்பு அம்சமாகும். விமர்சன சிந்தனை (விமர்சன பகுப்பாய்வு) எனவும் அழைக்கப்படுகிறது. தெளிவாகவும் அறிவு பூர்வமாகவும் சிந்திப்பதற்கான திறனே விமர்சன சிந்தனை … Read more