GCE A/L

Download G.C.E A/L Tamil, English, Maths, Biology, Chemistry, Drama & Theatre, Logic, Economics, Accounts, Business Study, Geography Past Papers.

Quick links


தேம்பாவணி G.C.E A/L Guide

தேம்பாவணி

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தேம்பாவணி- காட்சிப்படலம்” தேம்பாவணி என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர். இத்தமிழ்க் காப்பியம் பிறமொழி நூல் ஒன்றில் வருகின்ற செய்திகளைத் தழுவி, தமி்ழ் நெறிக்கேற்ப எழுதப்பட்டதாகும். அதாவது, …

Read More »

சங்கப்பாடல் – G.C.E A/L Guide

சங்கப்பாடல்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான “சங்கப்பாடல்” உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம். தொடக்க காலத்தில் தமிழ் எந்தப் பகுதியில் பேசப்பட்டது என்பதைத் தொல்காப்பியம் என்ற பழம்பெரும் இலக்கணநூல் கூறுகிறது. தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் என்பவர் …

Read More »

மணிமேகலை G.C.E A/L Guide

மணிமேகலை

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான மணிமேகலை “ மணிமேகலாத் தெய்வம் வந்து தோன்றிய காதை” மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் …

Read More »

கம்பராமாயணம் குகப்படலம் G.C.E A/L Guide

கம்பராமாயணம் குகப்படலம் G.C.E A/L

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான “கம்பராமாயணம் – குகப்படலம்.” இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. கம்பராமாயணம் எனும் நூல் கம்பர் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு …

Read More »

காரணமாலை – G.C.E A/L Guide

சேகுத்தம்பிப் புலவரின் காரணமாலை

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, சேகுத்தம்பிப் புலவரின் காரணமாலை. காரணமாலை சீறா சரிதத்தை இசைத்தமிழால் பாடப்பட்ட நூல் “காரண மாலை” ஆகும். இஸ்லாமிய அற்புதச் செயல்களைக் (முஃகிஸாத்துக்கள்) காரணங்கள் என்று அழைக்கப்படுவதுண்டு. அற்புதச் செயல்களாகிய (காரணங்களாகிய) மலர்களாலான மாலை என்ற பொருளில், இந்நூலுக்குக் “காரணமாலை” என்னும் பெயர்  வழங்குவதாயிற்று எனக் கருதலாம். கி.பி 1878 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலினை அச்சிட்ட வரலாறு 154 அடிகளாலான ஆசிரியப் …

Read More »

இருதுயரம் – ஈரங்கநாடகம் – G.C.E A/L

இருதுயரம்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, “இருதுயரம் – ஈரங்கநாடகம்” முருகையன் – இருதுயரங்கள் யாழ்ப்பாண மாவட்டம், தென்மராட்சியில் கல்வயல் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கும் மூத்த புதல்வனாகப் பிறந்தவர் முருகையன். இவருடன் கூடப் பிறந்தவர் நாடக வல்லுனரும், கவிஞருமான சிவானந்தன். முருகையன் தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றார். வித்துவான் க.கார்த்திகேசுவிடம் தமிழ் கற்ற முருகையன் உயர்கல்வியை இலங்கைப் …

Read More »

ஈழ நாட்டுக் குறம் – ப.கு.சரவணபவன்

ஈழ நாட்டுக் குறம்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, கவிஞர் ப.கு.சரவணபவனின் “ஈழ நாட்டுக் குறம்” ஆசிரியர் : ப.கு.சரவணபவன் ஈழ நாட்டுக் குறம், கவிஞர் ப. கு. சரவணபவன் இலங்கையின் சப்த தீவுகளில் ஒன்றான நயினாதீவு பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தையார் பெயர் பரமலிங்கம். அங்குள்ள  தில்லையம்பலம் வித்தியாசாலையில் (தற்போதைய நாகபூசணி வித்தியாலயம்) கல்வி கற்று பின்னர் எஸ். எஸ். சி. பரீட்சையில் பெற்றவர். சிறிய வயதில் கடுiமான நோயினால் பீடிக்கப்பட்ட இவரை ஊரிலுள்ள …

Read More »

பாரதியார் பாடல்கள் – G.C.E A/L

பாரதியார் பாடல்கள் GCE A/L

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, பாரதியார் பாடல்கள் குயிற்பாட்டு கண்ணம்மா என் காதலி பாஞ்சாலி சபதம் பெண் விடுதலை சுப்ரமணிய பாரதியார் சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். …

Read More »

அமலனாதிபிரான் – G.C.E A/L

அமலனாதிபிரான்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, திருப்பாணாழ்வாரின் “அமலனாதிபிரான்” பாடியவர் : திருப்பாணாழ்வார் ஆசிரியர் பற்றிய குறிப்பு: சோழநாட்டு உறையூரில் வாழ்ந்தவர். பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். அரங்கநாதரைக் காண வேண்டும் என்ற தனது நெடுநாள் ஏக்கம் திடீரென நிறைவேறியவேளை, பரவசமுற்றுப் பாடியதே “அமலனாதிபிரான்” எனும் இப்பதிகம். திருப்பாணாழ்வார் பாடியதாகக் கிடைப்பது இப்பதிகம் ஒன்றே. ? Download PDF

Read More »
×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks