Grade 6 Maths Tamil Medium

Grade 6 Maths Tamil Medium

Grade 6 Maths Unit Exam Papers in Tamil Medium. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் (Covid – 19) பரவுகின்ற அசௌகரியமான சூழ்நிலையில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிப்படைந்து காணப்படுவது கருதி எமது நிறுவனமான Student Publication தரம் 6-8 வரையிலான கணிதப் பாடத்திற்கான அலகு ரீதியான பரீட்சைத் தாள்களையும் முதலாம் தவணைக்குரிய மாதிரி வினாப்பத்திரத்தையும் தமிழ் மொழிமூலமான மாணவர்களுக்காக PDF வடிவில் இலவசமாகத் தருவதற்கு உத்தேசித்துள்ளது. சமூக சேவை அடிப்படையில் நாங்கள் செய்யும் இச்சேவையை அசட்டுத்தனமாக தேவையற்ற விதத்தில் பாவிப்பதிலிருந்தும் தவிர்த்து உச்சப்பயன் பெறுமாறு பணிவாய் கேட்டுக் கொள்கின்றோம்.

Download PDF

தரம் 6 இற்கான ஏனைய வினாத்தாள்

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks