மேலைநாட்டார் வருகையின் பின்னரான உரைநடை – நவீன உரைநடை

நவீன உரைநடை ba tamil notes

மேலைநாட்டார் வருகையின் பின்னரான உரைநடை / நவீன உரைநடை மேலைநாட்டார் தமிழ்நாட்டுக்குள் வருவதற்கு முன்னர் உரைநடை ஓரளவு வளர்ச்சியடைந்திருப்பினும் நவீன உரைநடை என்கின்ற அம்சம் தோற்றம் பெறவில்லை. அத்துடன் உரையாசிரியர்களின் உரைநடை மரபு ஆக்க இலக்கிய முறைமைக்கு பயன்படுத்தப்படவில்லை. 18ம் நூற்றாண்டின் பின்னர் பல்வேறு காரணங்களினால் நவீன உரைநடை தமிழில் வளர்ச்சியடையத் தொடக்கிற்று. தமிழ் மூலமான அச்சியந்திரசாலைகள் நிறுவப்பட்டமை. கிறிஸ்தவ மதம்பரப்புதலும் அதற்கெதிரான நடவடிக்கைகளும் பத்திரிகைகளின் தோற்றமும், வளர்ச்சியும். ஆங்கில இலக்கிய வடிவங்களான நாவல்,சிறுகதை, கட்டுரை, ஆராய்சிகள் … Read more

உரையாசிரியர் மரபு

உரையாசிரியர் மரபு

உரையாசிரியர் மரபு ஒரு மொழி தோன்றிய காலத்திலேயே உரைநடை பேச்சு வழக்காக தோற்றம் பெற்றுருக்க வேண்டுமென பொதுவாக கருதபடுகின்றது. இது தமிழ் மொழிக்கும் பொருந்தும்.தமிழில் தொல்காப்பியமும் இதற்கு சான்றுபகர்கின்றனது.உண்மையில் தொல்காப்பியத்திற்கு முன்னரே இந்நிலை சிறப்பாக வளர்ந்திருக்க வேண்டும்.ஆனால் அவை எமக்கு கிடைக்க வில்லை தொல்காப்பியமும் தொல்காப்பியம் செய்யுள் இயலில் நால்வகை உரைபற்றி குறிப்பிடப்படுகின்றது. பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளாடு புணர்ந்த நகைமொழி யானும் உரைவகை … Read more

தமிழ் சொற்பொருள் மாற்றமும் சொற்றொடர் மாற்றமும்

தமிழ் சொற்பொருள் மாற்றமும் சொற்றொடர் மாற்றமும் தமிழ் மொழியானது நீண்ட கால வரலாற்றை கொண்டது அதே நேரம் சுயத்துவமான இலக்கியங்களையும் மொழி தொடர்பான சிந்தனைகளையும் கொண்டது . மொழி தொடர்பான சிந்தனைகளை வளர்க்கும் நோக்கிலேயே காலத்துக்கு காலம் இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. எவ்வறாயினும் இலக்கண நூல்கள் காலமாற்றத்தையும் இலக்கண கூறுகளின் மாற்றங்களையும் சுட்டி நிற்கின்றன. ஒரு மொழியில் காலத்திற்கு காலம் மாற்றங்கள் ஏற்பதுவதற்கு பல்வேறு காரணிகள் துண்டுதலாக அமைகின்றன. ஒரு மொழியில் காலத்திற்கு காலம் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் … Read more

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

தமிழ் வரிவடிவ வளர்ச்சி தமிழ் வரிவடிவ வளர்ச்சி. மனித சமுதாயம் வளர்ச்சியடைவதற்கு மொழி முக்கியமானது மனித சமுதாயத்தில் பேச்சுமொழி, எழுத்துமொழி என இருவகையுண்டு உலகில் பெரும்பலான மொழிகள் எழுத்து வடிவம் பெற்றிருக்கவில்லை சிறுபான்மை மொழிகளே வரிவடிவம் பெற்றமொழிகளாக உள்ளன ஒரு மொழியின் செம்மையான வளர்ச்சியே வரிவடிவக் கண்டுபிடிப்பாகும். ஒரு சமூகத்தால் உச்சரிக்கப்படுகின்றன அல்லது பேசப்படுகின்றன சகல ஒலிவடிவங்களுக்கும் ஏதோ ஒரு அடையாளத்தைக் கொடுப்பதே வரி வடிவாகும். இன்று வரையில் இனங்காணப்பட்டுள்ள 25 திராவிட மொழிகளில் தமிழ், தெலுங்கு … Read more

திராவிட மொழிக்குடும்பம்

திராவிட மொழிக்குடும்பம் ba tamil notes

திராவிட மொழிக்குடும்பம் திராவிடம் என்ற சொல் தமிழ் என்ற சொல்லின் திரிபு என மொழியியலாளர்கள் சிலர் குறிப்பிடுவர். இந்தியநாடு முழுவதுவும் மிகப்பழங்காலத்தில் ஒரு மொழியே பேசப்பட்டது எனவும் அதனைப் ‘பழங்காலத்திராவிட மொழி’ எனவும் அறிஞர்கள் குறிப்பிடுவர். இந்திய உபகண்டமும், இலங்கையும் ஒரு காலத்தில் திராவிட நாடாக இருத்திருகின்றது என மொழியியல் அறிஞர்கள் தங்களது ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் கூட திராவிட மக்களின் நாகரீகத்திற்கும் அவர்களின் வரிவடிவத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சாசனவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவ்விடத்தில் … Read more

மொழிக்குடும்பம் பற்றிய சிந்தனைகள்

ba tamil notes

மொழிக்குடும்பம் பற்றிய சிந்தனைகள் கருத்தை தெளிவாகவும் செம்மையாகவும் புலப்படுத்துவதற்கு மொழி இன்றியமையாதது. ஒலிவடிவமும் வரிவடிவமும் சேர்ந்தமைந்த அம்சமே மொழி எனப்படும். எனினும் ஒலிவடிவத்தில் மட்டும் அமைத்த மொழிகளும் உள்ளன. இன்று உலகில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. இம் மொழிகள் தனித்தனியாக தோன்றியவையா அல்லது மூலஒலியில் இருந்து பிரிந்தது சென்றவையா? என்ற வினாவுக்கு விடைகாணும் முயற்சியில் மொழியியலாளர்கள் முனைந்தனர். இம்முயற்சியின் விளைவாக எழுத்ததே மொழிக்குடும்பம் பற்றிய கோட்பாடாகும். விஞ்ஞானத்துறையில் ஏற்பட்டதுரிதமான வளர்ச்சி காரணமாக மொழி ஆய்வுத்துறையும் இந்த விஞ்ஞான … Read more

தமிழ் மொழி வரலாற்று காலகட்டங்கள்

தமிழ் மொழி வரலாற்று காலகட்டங்கள். BA TAMIL NOTES

தமிழ் மொழி வரலாற்று காலகட்டங்கள். கி.பி 1ம் நூற்றாண்டு தொடக்கம் தமிழ் மொழியானது தனித்துவமான இலக்கிய வளத்தைப் பெறுகின்ற அதே நேரம் மொழி சிந்தணைகளை வளர்க்கும் நோக்குடன் தமிழ் மொழிக்கான இலக்கணத்தையும் உருவாக்கியது . இந்த இலக்கண உருவாக்கம் மொழி பற்றிய சிந்தனைகளை விரிவுபடுத்த உதவிற்று. ஒரு மொழியில் காலத்திற்கு காலம் மாற்றங்கள் ஏற்படுவதற்கு அகப்புறக்காரணிகள் பல தூண்டுகோளாக அமைகின்றன. அரசியற்தொடர்பு சமயத் தொடர்பு அயல் நாடுகள் மற்றும் எனைய நாடுகளுடனும் கொண்டிருந்த தொடர்பு வியாபாரத் தொடர்பு … Read more

தமிழ்மொழி வரலாற்றை ஆராய்வதற்கான அடிப்படைச் சான்றுகள்.

BA TAMIL NOTES

BA TAMIL NOTES தமிழ்மொழி வரலாற்றை ஆராய்வதற்கான அடிப்படைச் சான்றுகள். மொழி வரலாறு என்பது காலத்திற்கு காலம் அல்லது காலந்தோறும் ஒரு மொழியில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களைப்பற்றி மொழியினுாடாக ஆராய்வதாகும். மொழி ஆய்வுகள் பண்டைக்காலந்தொட்டு நடந்து வந்தாலும் 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அறிவியல் அடிப்படையில் நோக்குகின்ற முறைமை ஆரம்பமானது. அறிவியல் துறையின் ஏற்பட்ட விரைவான மாற்றங்களையும் , முன்னேற்றத்தையும் போலவே மொழியியல் துறையிலும் ஏற்படலாயிற்று. உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி டார்வினின் பரிணாமக் கொள்கை … Read more

தமிழ் மொழி வரலாறும் இலக்கண மரபுகளும்.

ba tamil notes

BA Tamil Notes தமிழ் மொழி வரலாறும் இலக்கண மரபுகளும். இப் பகுதியில் தமிழ் மொழியின் இயல்புகளை அறிவதோடு அதன் மரபுப்போக்குகளையும் காலத்திற்கு காலம் தமிழ் மொழியிலும் இலக்கணக்கூறுகளிலும் ஏற்பட்ட மாற்றங்களையும் விளங்கிக் கொள்ளுதல் அவசியம். இவ்வினாப்பத்திரத்தில் பின்வரும் விடயங்களை மிக உன்னிப்பாக அவதானித்தல் வேண்டும்.  தமிழ் மொழி வரலாறு மொழி அமைப்பும் வரலாறும் மொழி வரலாற்றுச் சான்றுகள் மொழிக்குடும்பம் பற்றிய சிந்தனைகள். தமிழ் மொழியின் வரலாற்றுக் கட்டங்கள் {பழந்தமிழ், இடைக்காலத்தமிழ், தற்காலத்தமிழ்} தமிழ் மொழியின் வரிவடிவமும் … Read more

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks