Siragugal G.C.E O/L Maths Model Paper 2020 – Tamil Medium
Download Siragugal G.C.E O/L (Grade 11) Maths Model Paper 2020 – Tamil
கணிதச்சிறகுகள்
வெளியீடு : 01
தரம் 11 மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான வேலைத்திட்டம் 2020
வெளியீடு
கணிதப் பிரிவு
வலயக்கல்வி அலுவலகம்,
கிளிநொச்சி.
விடை 1-5
கணிதபாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் கிளிநொச்சி கல்வி வலயத்தினால் வெளியிடப்பட்ட #கணிதச்_சிறகுகள் எனும் புத்தகத்தில் இருந்து அளவீடுகள் எனும் பகுதியில் முதல் 5 வினாக்களும் இவ் வீடியோவில் விளக்கப்படுத்தப்பட்டு உள்ளது.