Tag Archives: தென்பிராமி

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

தமிழ் வரிவடிவ வளர்ச்சி தமிழ் வரிவடிவ வளர்ச்சி. மனித சமுதாயம் வளர்ச்சியடைவதற்கு மொழி முக்கியமானது மனித சமுதாயத்தில் பேச்சுமொழி, எழுத்துமொழி என இருவகையுண்டு உலகில் பெரும்பலான மொழிகள் எழுத்து வடிவம் பெற்றிருக்கவில்லை சிறுபான்மை மொழிகளே வரிவடிவம் பெற்றமொழிகளாக உள்ளன ஒரு மொழியின் செம்மையான வளர்ச்சியே வரிவடிவக் கண்டுபிடிப்பாகும். ஒரு சமூகத்தால் உச்சரிக்கப்படுகின்றன அல்லது பேசப்படுகின்றன சகல ஒலிவடிவங்களுக்கும் ஏதோ ஒரு அடையாளத்தைக் கொடுப்பதே வரி வடிவாகும். இன்று வரையில் இனங்காணப்பட்டுள்ள …

Read More »